சிலோன்டா உங்களை அன்புடன் வரவேற்கிறது

எமது வலைபதிவை பார்வையிட வந்தோருக்கு எமது அன்பான வணக்கங்கள். எம்மை பற்றிய ஒரு சிரிய அறிமுகம் 1994இல் ஆரம்பிக்கப்பட்ட சிலோன்டா இன்று பல்லின மக்களையும் கவர்ந்து இரண்டு கிளைகளாக விரிவடைந்துள்ளது. தரமான சேவை, சுவை, சுத்தம் என்பன மட்டுமே எமது குறிக்கோள். இவற்றை தொடர்ந்து பேணி பதுகாப்பதனாலேயே 2006, 07, 08ம் ஆண்டிற்க்கான் முதல் தரமான இந்திய உணவகம் என்று கருத்து கணிப்பொன்றில் ஒட்டாவா மக்களினால் சிலோன்டா தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேலும் கடந்த பத்தாண்டுகளாக Thanks giving day அன்று CBC(கனேடிய தேசிய தொலைக்காட்சி) மற்றும் Food Network இல் எமது சமையல் குறிப்புகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதுவரை 30க்கு மேற்பட்ட திரபையமான பத்திரிக்கையில் சிலோன்டா பெற்றிய சிறந்த பிமார்சனங்கள் பிறசரிக்கப்பட்டன. எனவே தரமான, பிரத்தியோகமான சுவைசாறுகளினாள் தயாரிக்கப்படும் சிலோன்டாவின் உணவு வகைகளை எல்லோரும் சுவைபார்த்துச் செல்ல வேண்டும் என அன்புடன் அழைக்கின்றோம்.